விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று இரவு... Read more »
பூகோளவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழிற்நுட்பட சேவைகள் (GSMB Technical Services) என்ற நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. கடிதம்... Read more »
இலங்கை கிரிக்கெட் குழு, தேசிய விளையாட்டு சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தில், அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலின் போது... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 0742345913 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அண்மையில் அழைப்பு மேற்கொண்டு ஆபாசமான முறையில் பேசியதாக மாணவிகளின்... Read more »
சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி... Read more »
இளம் சினிமா பிரபலம் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே என தன்னுடைய... Read more »
நாட்டுக்கு தேவையான மருந்து வகைகளில் 40 சதவீதமானவற்றை தற்போது உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதனை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கைகள் மற்றும்... Read more »
ர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும்... Read more »
லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் உள்ள ஒரு சாலையோரத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். சோஹோவில் உள்ள போலந்து தெருவுக்கு உள்ளூர் நேரப்படி அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கத்திக் காயங்களுடன் காணப்பட்டார். 12:20 மணியளவில் அவர்... Read more »
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி சொந்தம் கொண்டாடி வரும்... Read more »