கூந்தல் பிரச்சினையை தீர்க்கும் இளநீர்

இளநீர் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதோடு தினமும் இளநீர் குடிப்பது பல நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் காணப்படும் சத்துக்கள் உடலில் உள்ள “எலக்ட்ரோலைட்” டுகளின் சமநிலையை நிலைநிறுத்தி, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.பொதுவாக இளநீர் மழைக்காலங்களில் முடி உதிர்தல்... Read more »

மானிய விலையில் யூரியா வழங்க திட்டம்!

விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம் முழு தணிக்கை செய்யப்படுகிறது. உர விநியோகத்தின் குறைபாடுகளை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கணக்காய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரியா விநியோகத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அமரவீரவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

தொடர் கணினி வளையாட்டால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது... Read more »

இலங்கைக்கு மீண்டும் நிதி உதவி வழங்கிய தமிழகயாசகர்

தமிழகத்தின் தூத்துக்குடி சாத்தான்குளம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்த பூல் பாண்டியன் எனற் யாசகர் மீண்டும் இலங்கை நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கியுள்ளார். விருதுநகர் இருக்கன்டி கோயில் திருவிழாவில் யாசகம் செய்து கிடைத்த 10 ஆயிரம் ரூபாவை இலங்கை நிவாரண நிதிக்காக... Read more »

இரகசியமான முறையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்த நபர் கைது!

கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை... Read more »

அபுதாபி லொத்தர் சீட்டில் இலங்கை பெண்ணுக்கு அடித்த யோகம்!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார். லொத்தர் சீட்டில் வெற்றி தமிழ்நாட்டில்... Read more »

பாரிய போராட்டம் ஒன்றிற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் பொது மக்களுக்கு நிவாரணங்களை... Read more »

கனடாவில் வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் சடலங்கள் மீட்பு!

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் வீடொன்றில் மர்மமான முறையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். மிஸ்ஸிசாகுவாவில் குயின் வீதியில் அமைந்துள்ள பெரிய செங்கல் வீடொன்றில் இந்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்... Read more »

கடும் வெப்பத்தால் 70 ஆண்டுளிற்கு பின்னர் இத்தாலியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டது. இதனால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. மேலும் வடக்கு இத்தாலியில் உள்ள பல... Read more »

புதிய சோதனையில் வெற்றி கண்ட அமெரிக்கா

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் நான்சி பெலோசியின்(Nancy Pelosi) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றி ஏவுகணை சோதனை... Read more »