வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று... Read more »
கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசை, அபிஷேகப்பூசை, தம்ப பூசை பூசை என்பன இடம்பெற்றது. இதில்... Read more »
வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது. தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை... Read more »
அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பகுதி ஒன்றை சேர்ந்த சிறுமி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகல்யா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு... Read more »
அத்தியாவசிய உணவு பொருட்களான முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த 3 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மன்னார் நீதிமன்று இந்த... Read more »
இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசல் காரணமாக இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை அடுத்து, ஆசிய கோப்பையை நடத்துவதற்கான பாகிஸ்தானின் கலப்பின திட்டத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 4 போட்டிகளை நடத்தும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் விளையாடப்படும்... Read more »
இலங்கையில் முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகை மாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்... Read more »
யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு குறித்து கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தலைமையில் இன்றைய தினம் (16-06-2023) ஆராயப்பட்டது. இந்த விஸ்தரிப்பு குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »

