ஜெனீவா விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. Dnata என்னும் துபாய் தேசிய விமானப் போக்குவரத்து அமைப்பின் ஊழியர்களான அவர்கள், நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஊதிய பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று... Read more »

இலங்கையின் மூத்த நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்

இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85வது வயதில் காலமானார். அவரது குடும்ப வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கொடிப்பிலி 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இரண்டு படங்களைத் தயாரித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதும் வழங்கி... Read more »
Ad Widget

முல்லைத்தீவில் 250 பேர் கைது: 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான ஒரு வார7 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் போதைப்பொருள பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்குவதுடன், 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு... Read more »

கொரிய மொழி வகுப்புக்கு சென்ற யுவதிகளை காணவில்லை

குருநாகல் மாவட்டம் கலகெதர மற்றும் மாவத்தகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு யுவதிகள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த யுவதிகள் கடந்த முதலாம் திகதி கொரிய மொழியை பயில்வதற்காக குருநாகல் நகரில் உள்ள வகுப்புக்கு சென்றதாகவும் அன்று சென்றவர்கள்... Read more »

தேசிய மக்கள் சக்தி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறும்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெறும் என விசேட புலனாய்வு அறிக்கை மூலம் ஜனாதிபதியிடம் விரிவான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தியின்... Read more »

உக்ரைனில் முதல் முறையாக கிறிஸ்மஸ் : ர‌ஷ்யாவின் நடைமுறைக்கு எதிர்ப்பு

ர‌ஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரைன் முதன்முறையாக டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடப்படவுள்ளது. உக்ரைனில் ஜனவரி மாதம் 7 ஆம் திகதியே கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக கிறிஸ்துவர்கள்... Read more »

தொலைபேசியால் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த... Read more »

வயது முதிர்ந்த அரசியல் தலைமை: ரணிலின் போட்டி ஐக்கிய மக்கள் சக்தி கருத்து

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மிக்க பெரேராவை களமிறக்கவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுபப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்... Read more »

கண்டியில் பிறந்த தலைவன் எம்.ஜி.ஆரின் நினைவுநாள்

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான்... Read more »

சென்னையில் இருந்து தலைமன்னாருக்கு கடத்தப்படவிருந்த ஐஸ் போதைப் பொருள் மீட்பு

இந்தியாவின் மணிப்பூரில்இருந்து சென்னை வழியாக இலங்கையின் தலைமன்னாருக்கு கடத்தி வரப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 67 கிலோ கிராம் ஐஸ் (methamphetamine)போதைப் பொருளுடன் இரண்டு பேரை தமிழநாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த... Read more »