கதிர்காமத்தில் பக்தர்கள் வைக்கும் காணிக்கை குறைந்துள்ளது

கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை தட்டுகளில் வைக்கும் காணிக்கை பணம் 50 வீதமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. ஆலயத்தின் பிரதான பூசகர் உட்பட பூசகர்கள் ஆலயத்திற்கு கிடைக்கும் காணிக்கை பணம் மற்றும் தங்கம் என்பவற்றை தமது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளதை அடுத்து... Read more »

ஆமர் வீதியிலுள்ள கட்டிடத்தில் தீ

கொழும்பு – ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.   Read more »
Ad Widget

58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துக்காளை (58) இவர் தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது முத்துக்காளையின் மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL... Read more »

நாயாத்துவழி விபத்து: 8 பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது... Read more »

சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு 19 வருடங்கள் பூர்த்தி

கடலோர மக்களுக்கு அலைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவுற்று இதே போன்றதொரு நாளில் ஏற்பட்ட அலையானது அத்தனை உயிர்களை காவுகொள்ளுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலை திடீரென நிலநடுக்கம்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 26.12.2023

மேஷம் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் பொருளாதார ரீதியாக சில... Read more »

நாளைய வானிலை

நாளை முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்... Read more »

ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் ஜனவரியில்

மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நடத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினாலும் ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.... Read more »

ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை ஆரம்பம்

023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (26) உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என ஸ்ரீ பாத நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ தெரிவித்தார். பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ... Read more »

புதிய தலைமைத்துவ சபை : பொதுச்செயலாளர் பதவியிலும் மாற்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபையினை நியமிப்பதற்கு தீமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புதிய தலைமைத்துவ சபைக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை ஐக்கிய தேசியக்... Read more »