யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்

வீடமைப்பு திட்டம் என்பது நடளாவிய பிரச்சினை – அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நடளாவிய பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »

மட்டு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கரை... Read more »
Ad Widget

சட்டம் நியாயமாக அமுல்படுத்தப்படா வேண்டும் பேராயர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர், இலங்கையின் உயர் நீதிமன்றம் இந்த விடயத்தில் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், நெருக்கடிக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும்... Read more »

800 பல்கலை பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

2023 ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக பல்கலைக்கழக கற்கைகளுக்கு கடும்... Read more »

பிரான்ஸில் ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டது

உலகின் முதன்மையான சுற்றுலாத்தலமான பிரான்சில் உள்ள ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. ஐஃபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more »

சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம்  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. அதன்படி,... Read more »

யாழ் நகரில் போதை : இனி கடும் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் போதையில் சாரத்தியம் செய்வோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமையால், பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரியுள்ளனர். பண்டிகை காலத்தில் வாகன விபத்தினை தடுக்கும் நோக்குடன், போதையில் சாரத்தியம் செய்வோர், வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக... Read more »

பேருந்துகளில் ஒலி எழுப்பும் கேசட் தொடர்பில் விசேட கவனம்

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் கேசட் பிளேயர்களின் குறிப்பிடத்தக்க ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதன் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பேருந்துகளின் உள்ளே அதிக ஒலி காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் மற்றும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

யாழில் இரண்டு கடைகள் தீயால் முற்றாக அழிவு

யாழ்ப்பாணம் நகரில் கட்டிடம் ஒன்றில் உள்ள மூன்று கடைகளில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ காரணமாக ஆடை விற்பனை நிலையம், பாடசாலை புத்தக பொதிகளை விற்பனை... Read more »

நுவரெலியா கந்தபளையில் அடை மழை

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியி கந்தபளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து... Read more »