நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எடண்டேவெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளியாப்பிட்டிய தியவளையிலிருந்து அருவ்பொல... Read more »

அமுல்படுத்தப்பட இருக்கும் தனி நபர் வரி அறவீடு!

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் சந்திப்பு ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... Read more »
Ad Widget

எரி சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனை எரிசக்தி அமைச்சர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் அத்துடன் குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர்... Read more »

கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய விலை அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 ரூபாவாகும். முன்னர் ஒரு கிலோ கோழி இறைச்சியின்... Read more »

பாவனைக்கு உதவாத ஒரு தொகை மருந்துகள் மீட்பு!

2020 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சிக்காக இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 213 கிலோ மருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. அதில் 175 கிலோ மருந்து பொருட்கள் தரமற்றதாகவும் பாவனைக்கு தகுதியற்றதாகவும் காணப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துப் பொருட்களை... Read more »

யாழில் பேருந்தில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அச்சுவேலி, நீர்வேலி,... Read more »

டி20 சூப்பர் -12 சுற்றில் ஆஸ்திரேலியாவை 89 ரன்களில் வீழ்த்தியது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200... Read more »

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில்... Read more »

ஏழு தலைமுறை பாவத்தை போக்கும் சனிப்பிரதோஷ விரதம்

பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது. விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும்... Read more »

சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும். கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும். ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: அரசு... Read more »