இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் இன்று 22 கரட் தங்கப் பவுன் 173,600.00 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுன் 189,350.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் 1 கிராம் தங்கம் 23,670.00 ரூபாயாகவும் 24 கரட் 8 கிராம் 189,350.00 ரூபாயாகவும் 22 கரட் 1 கிராம் – 21,700.00 ரூபாயாகவும் 22 கரட் 8 கிராம் 173,600.00 ரூபாயாக காணப்படுகின்றது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,720.00 ரூபாயாகவும் 21 கரட் 8 கிராம் தங்கத்தின் விலை 165,700.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Gold Unit Gold Price
Gold Ounce Rs. 670,868.00
24 Carat 1 Gram Rs. 23,670.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 189,350.00
22 Carat 1 Gram Rs. 21,700.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 173,600.00
21 Carat 1 Gram Rs. 20,720.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 165,700.00

Recommended For You

About the Author: admin