நாட்டில் 5000 பேருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கும் இயலுமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாவின் விலை
இதற்கமைய சில வாரங்களுக்கு முன் பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படும் மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையால் மீண்டும் அவற்றின் விலைகளை குறைத்து விற்பதற்கான இயலுமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் பிறிமா நிறுவனத்தினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor