பிரதேச மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம்..!

பிரதேச மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம்..! வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. இது எமது... Read more »

முரளீதரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..!

முரளீதரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..! சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு... Read more »
Ad Widget

யாழில் இடம்பெற்ற உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீடு. !

யாழில் இடம்பெற்ற உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீடு. ! புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீட்டு நிகழ்வு 15.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30... Read more »

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..!

திருடர்களை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்..! முல்லைத்தீவில் சம்பவம் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு... Read more »

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி திருகோணமலையில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி திருகோணமலையில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..! திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கோரி பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை... Read more »

திருகோணைமலையில் வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை..!

திருகோணைமலையில் வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை..! திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.... Read more »

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் வெளியான அறிக்கை..!

யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. செம்மணிப்... Read more »

யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர்..!

யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர்..! மனைவியிடம் இறுதியாக கூறிய அதிர்ச்சி விடயம். வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர்... Read more »

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு..!

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த... Read more »

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் – அஞ்சல் திணைக்கள உயர் பதவிக்கு நியமனம்..!

அஞ்சல் திணைக்களத்தில் (Department of Posts) உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.... Read more »