கேக்கில் கிடந்த மனித பல்: அமெரிக்காவின் பல்பொருள் அங்காடி மீது முறைப்பாடு!

அமெரிக்காவை தளமாக கொண்டு சீனாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு சீனாவின் ஜியாங்சு, சாங்சூவில் உள்ள சாம்ஸ் கிளப்(Sam’s Club) என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல்பொருள்... Read more »

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் பலி: தீவிர சிகிச்சையில் 10 மாத குழந்தை!

அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன் 10 மாத குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, வடக்கு பிரான்சில் உள்ள கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (15.09.2024) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை... Read more »

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!

நேற்று நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன்,... Read more »

வேட்டையன் படத்தின் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இதுதான்!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர் வெற்றியை தக்கவைத்து வரும் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி... Read more »

ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை-நாட்டை விட்டு தப்பியோடும் பல குற்றவாளிகள்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த... Read more »

சர்வதேச நாணய நிதியத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தனது பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நாடு, இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரையில் அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியம்... Read more »

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத... Read more »

அரசியல் தீர்வை வழங்க வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது- அரியநேந்திரன்

ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது. ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோாம் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் நான் எடுத்த இந்த முடிவில் இறுதிவரை பயணித்தே தீருவேன்தமிழ்... Read more »

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளும் பரீட்சைகளும் வழமைக்கு – சாதாரண தர பரீட்சை முடிவுகள் இரு வாரங்களில் !

அடுத்த ஆண்டு முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட... Read more »