அரசியலமைப்பு பேரவை நியமனங்களுக்கு அனுமதி வழங்கும் போது, அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இருக்கின்ற போதிலும் பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கும் போது, நடைமுறை மீறப்பட்டுள்ளதால், புதிய பொலிஸ் மா அதிபர் அரசியலமைப்புக்கு அமைவாக நியமிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற... Read more »
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. தரப்பினரால் சிறிது நேரம் குழப்பம் விளைவிக்கப்பட்டது. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்றுகூடிய பா.ஜ.க. ஆதரவாளர்கள் “மோடி-மோடி” என கோஷமிட்டனர்.இதன்போது... Read more »
உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுசீலனைக்குட்படுத்தி மாற்றங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. போலந்து பாரஊர்தி சாரதிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கருத்தினை போலந்தின் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரையனுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகன... Read more »
நாட்டில் புரட்சி செய்ய முயற்சித்து வருவதாக கூறும் புரட்சியாளர்களின் பயங்கரவாதம் காரணமாக பலர் உயிர்களை இழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். மொனராகலை,புத்தல லுணுகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும்... Read more »
மேஷம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான... Read more »
சிவராத்திரி ஏகாதசி விரதத்தை அடுத்து மிகவும் உத்தமமான விரதம் ‘சிவராத்திரி’ விரதமே. பகலில் உபவாசம் இருந்து, மாலையில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து உடல் முழுவதும் விபூதி தரித்து, ருத்ராட்சங்கள் அணிந்து ஒவ்வொரு ஜாமமும் சிவபெருமானுக்கு 11 திரவியங்களால்(பால் ,தயிர்,தேன் ,நெய் ,கரும்புச்சாறு,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பலாப்பழம்,மாம்பழம்... Read more »
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரொயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைவராக களமிறங்குவார்... Read more »
சிறுமியை வன்புணர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூசகருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றவாளி தனது வீட்டில் ஆலயமொன்றை நடத்தி... Read more »
தீவுக்கூட்டத்தில் இருந்து இந்திய இராணுவ வீரர்களின் முதல் குழுவை வெளியேற்ற இந்தியாவுக்கு மாலைத்தீவு விதித்துள்ள மார்ச் 10 காலக்கெடு நெருங்கி வருகிறது. மாலைத்தீவில் பெரும்பாலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு பதிலாக “திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள்” நியமிக்கப்படுவார்கள் என்று... Read more »