உலகையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பமாக AI உள்ளது. அதிலும் தற்போது செய்தி வாசிப்பாளர்கள், ஆசிரியர் என எல்லா துறைகளிலும் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மக்களை திசைதிருப்பும் நோக்கில் பல... Read more »
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நகர்வுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுவருவதாக யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்தவிடாமல் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை,தென்னிலங்கை... Read more »
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் இராணுவத்தின் துணைத்தலைவர் மார்வன் இஸா கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான தரவுகளை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளவிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சிக்கல்நிலையை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர்... Read more »
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பினூடாக பயணித்து, தற்சமயம் சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் ஏவுகணைச் சோதனை நடைபெறவுள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சீனக் கப்பலான சியாங் யாங் ஹாங்... Read more »
வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ. பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பேரரசி வூ, இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண்ணாக திகழ்ந்தார் என... Read more »
மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத மத நிலையங்களை முற்றுகையிடுவதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை பெற துறைக்கு பொறுப்பான... Read more »
இந்தியா அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அமுல்படுத்த முற்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பாகுபாட்டுச் சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்த மோடியின் இந்துத்தத்துவ அரசாங்கம் முயன்று வருகின்றது. பொதுத் தேர்தலில்... Read more »
எதிர்க்கட்சிகளின் வெற்றிகரமான வேலைத்திட்டம் காரணமாக ஜனாதிபதி அச்சமடைந்திருப்பது குளியாப்பிட்டிய பொதுக்கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஆண்டு தேசிய ரீதியான... Read more »
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணித்த நிலையில், பெற்றோர் ஒருவர் பேருந்தை குறுக்காக இடை நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இன்று பதிவானது. இந்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலை மாணவர்கள்... Read more »
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அனுப்புவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைக்கு வசதியாக குறித்த நியமனம் அமையவுள்ளது... Read more »