யாழில் குழந்தை பிரசவித்த இளம் பெண் திடீரென உயிரிழப்பு

குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம்... Read more »

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்... Read more »
Ad Widget

கொக்கட்டிச்சோலையில் 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்புடன் கைது... Read more »

யாழ் பொலிஸ் தாக்குதல்: மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன... Read more »

703 சந்தேகநபர்கள் கைது

நாடளாவி ரீதியில் முன்னெடுக்கப்பட்ட, யுக்திய சோதனை நடவடிக்கைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ், 3 கிலோ 100 கிராம் கஞ்சா, 2,840 கஞ்சா செடிகள், 3 கிலோ 190... Read more »

சிறைச்சாலை காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்ற முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26 ஆம் திகி கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக... Read more »

சிஐடியில் முன்னிலையானார் கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று சிஐடியில் முன்னிலையாகியுள்ளார். Read more »

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைத்த பெரும் தொகை பணம்

கடந்த வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே இந்நாட்டுக்கு கூடுதலான அந்நியச் செலாவணி கிடைத்து... Read more »

புதிய சட்டங்களை கொண்டு வருவதில் தவறில்லை: மல்வத்து மகாநாயக்க தேரர்

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வருவதில் தவறில்லை என்று மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினர்.... Read more »

இன்றைய ராசிபலன்கள் 02.02.2024

மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்கள் பொறுமைக்கு சோதனை ஏற்படும். உங்கள் அன்புக்குரியவருடன் போதுமான தொடர்பு இல்லாதது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். நாளை மிகச்சிறந்த பலன்களைப் பெறுவதற்கு, உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும். கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே வழி. உத்தியோகத்தில் ஆக்கப்பூர்வ... Read more »