பனிப்புயல்: 1200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து – பாடசாலைகள் மூடப்பட்டன

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 1,220 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பனிப்புயல் தாக்கத்தினால் நியூயோர்க் நகரிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டதுடன், வாகனம் செலுத்துவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்... Read more »

நேச நாடுகளுக்கு 95 பில்லியன் டொலர் நிதியுதவி

யுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்படைந்துள்ள தனது நேச நாடுகளுக்கு உதவும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை 95.34 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக சட்டமூலத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் குறித்த சட்டமூலம் சட்டமாக்கும் வகையில் காங்கிரஸிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இஸ்ரேல், உக்ரைன் மற்றும் தாய்வான்... Read more »
Ad Widget

படையினரின் அத்துமீறி காணியை அபகரிக்கும் முயற்சி தோற்கடித்த தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சி நேற்று பிரதேசச... Read more »

இன்றைய ராசிபலன்கள் 14.02.2024

மேஷம் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் குறையும். ரிஷபம் தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில்... Read more »

தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி... Read more »

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்துக்குள் நடத்தப்படும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்குள் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு – செலவுத்... Read more »

வைத்தியசாலைகளில் களமிறங்கிய இராணுவத்தினர்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை இன்று (13) ஆரம்பித்துள்ளன. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளின்... Read more »

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அனுமதி

கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த முன்னோடித் திட்டங்களின் ஒரு பிரிவாக சாதாரண கல்வி... Read more »

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பிரதமர் ஒப்புதல்

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (12) அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் ஃபரியல் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார். இதன்போது பல முஸ்லிம் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவினர், திருமண ஆணைச் சட்டம் 1908/ 19 முன்னுரையில், திருமணச் சட்டங்களில் இருந்து... Read more »

பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க அனுமதி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு... Read more »