இன்று உலக மனித உரிமைகள் தினம்…

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித... Read more »

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து உள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »
Ad Widget

வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில்,... Read more »

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 படகுகளில் மீன்பிடிக்கச்... Read more »

பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை பெண் கைது!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கொரியாவில் வேலைவாய்ப்பு இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 44 வயதான குறித்த பெண் கைது... Read more »

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்... Read more »

வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.... Read more »

பெண்ணின் கண்களில் இருந்து உயிருடன் மீட்கபட்ட புழுக்கள்!

சீனாவில் மிரர் என்ற பெண்ணொருவரின் கண்களிலிருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச... Read more »

கொழும்பில் திடீர் தீ பரவல்!

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இந்த தீப்பரவலுக்கான காரணம்... Read more »

வெளிநாடு சென்றார் அமைச்சர் அலி சப்ரி

கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »