இன்றைய காலநிலை மாற்றம்

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் இதேவேளை ஊவா,... Read more »

இலங்கையின் நிதி உதவி தொடர்பில் இந்தியா வழங்கிய வாக்குறுதி

இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த விரிவான கலந்துரையாடல்... Read more »
Ad Widget

இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஜப்பான்

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. செவிலியர் சேவைகள், உணவு பதப்படுத்துதல்... Read more »

நவராத்திரி கொலுவை எப்படி வைக்க வேண்டும் தெரியுமா?

நவராத்திரியின் முக்கிய அம்சமாக விளங்குவது கொலு. முதல் படியில் அம்பிகையின் வடிவங்கள் அடுத்த படியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள், 3வது படியில் தெய்வங்களின் சிலைகள், 4வது படியில் ரிஷிகள் மற்றும் மகான்கள் உள்ளிட்டோர்களின் சிலைகள், 5வது படியில் பலவிதமான மனிதர்களின் சிலைகள், 6வது படியில் ஐந்தறிவு... Read more »

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்ப்பாளர்கள்

சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் 3 தமிழ் வேட்பாளர்கள் சோஷலிச ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுன்றார்கள். சோலோதர்ன், ஆர்காவ், பேரன் ஆகிய மாநிலங்கள் சார்பிலேயே இவர்கள் போட்டியிடவுள்ளனர். சோலோதர்ன் மாநிலம் சார்பாக ஃபரா ரூமி என்பவரும்,... Read more »

யாழ் மக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள... Read more »

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்புநேற்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக... Read more »

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்புநேற்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக... Read more »

யாழில் சிறுமி கை துண்டிக்கப்பட்ட விவகாரம் மூவரை கைது செய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் அக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட கை தொடர்பில்... Read more »

இன்றைய ராசிபலன் 12.10.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »