யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே... Read more »
நோர்வூட்டில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார். மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா... Read more »
மகியங்கனையில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் 10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த... Read more »
அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். TNRDLS கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட ஏழு... Read more »
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள் 30 பேர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சு... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் அதிக விமானப் பயணிகளினால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணப்படவுள்ளது. இதன்படி, 06 மாத காலப்பகுதிக்குள் தற்காலிகமாக முனைய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »
ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் கையளிப்பு இன்றையதினம் (24.8.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »