ஒருசிலருக்கு அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போவது உண்டு. இப்படி மரத்துப் போகும் போது கை, கால்களை அசைக்க முடியாது. ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறது என்றால் அவரது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம். உடலுறுப்புக்கள்... Read more »
மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 51 நண்டு வகைகளில்... Read more »
பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்திருந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுள் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை... Read more »
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளையதினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப்... Read more »
1550 kg நிறை கொண்ட ஊர்தியை (பட்டாரக வாகனம்) 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் தாடியால் இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் . 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையை கிளிநொச்சி மருத்துவமனையிடமிருந்து கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனகசந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை... Read more »
முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். அதன்படி விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
கடனாவின் ஆறு மாகாணங்கள் மற்றும் இரண்டு பிராந்தியங்கள் தொடர்பில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கனடாவில் நியூபவுண்ட்லான்ட் மற்றும் லாப்ராடர் ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் 35 பாகை... Read more »