களுத்துறை மாணவியின் மரணத்தில் தொலைபேசியை தேடும் பொலிசார்

களுத்துறை தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை சந்தேக நபர் கடலில் வீசி எறிந்துள்ளார். இதையடுத்து அதனைக் கண்டுபிடிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலில் வீசப்பட்ட கையடக்கத் தொலைபேசி இந்த... Read more »

மது போதையில் 75 வயதான வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

மதுபோதையில் 75 வயதான வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட வயோதிப பெண் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (09) அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை தேடும் பொலிஸார் இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதுடைய... Read more »
Ad Widget

கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு

கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார். கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான... Read more »

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம்

மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி... Read more »

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம்

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் முதலாவது காலாண்டுக்கான பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இன்று நடைபெற்றது. இவ்அபிவிருத்தி குழு கூட்டமானது நன்னடத்தை மற்றும்... Read more »

தென்னிலங்கை விளையாட்டு போட்டியில் பலரையும் நெகிழ வைத்த சிங்கள மாணவியின் செயல்

தென்னிலங்கையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தியகமவில் இடம்பெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை... Read more »

தசைப்பிடிப்பு என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

கல்கிஸ்ஸ இரத்மலானை பகுதியில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதி முற்றுகை இடப்பட்டுள்ளது. அத்தோடு அவ் விபச்சார விடுதியை நடத்தி வந்த பெண் உட்பட எழுவாய் கைது... Read more »

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (10-05-2023) பிற்பகல் இயக்கப்படவிருந்த ஐந்து அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அனுராதபுரத்திற்குச் செல்லும் இரவு தபால் ரயிலை தவிர ஏனைய அனைத்து இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும்... Read more »

பிரித்தானியாவின் உள்ளூராட்சி தேர்தலில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். யாழில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன்... Read more »

இன்றைய ராசிபலன்11.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.... Read more »