நாளை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அதன்படி குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. Read more »

நாட்டில் உயர்கல்வி பெற இருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர... Read more »
Ad Widget

வீதியால் சென்ற 19 வயது பெண் துஷ்பிரயோகம்

அநுராதபுரத்தில் 19 வயதான யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பதுளை... Read more »

ஜெர்மனியில் தனது கிளைகளை மூட இருக்கும் பிரபல நிறுவனம்

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பலர் தங்களுடைய பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் பிரபல... Read more »

வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் நிரந்தர கட்டிடம் வழங்க நடவடிக்கை!

வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை இல்லாது... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையினரால் அச்சுவேலியில் நிவாரணப்பணி.!

அச்சுவேலியில் நிவாரணப்பணி.! யாழ்,அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த,முல்லைத்தீவு,மன்னார்,கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா நாற்பதினாயிரம் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 17/03/2023 இன்று... Read more »

பிரித்தானியாவில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீடிர் தீ விபத்து!

பிரித்தானியாவில் சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஹோட்டலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பிரித்தானியாவில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ் சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், இந்த சிறுமிகள் பருத்தித்துறை... Read more »

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய போசாக்கின்மை உயிரிழந்த குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆண் குழந்தை மூச்சயர்ந்த... Read more »

லங்கா சதொச ஊடாக விசேட சலுகையில் வழங்கப்படும் அப்பியாச கொப்பிகள்

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார். லங்கா சதொச கடைகளிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.... Read more »