நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுப்பு!

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர்... Read more »

யாழில் போராட்டத்தில் கைதானவர்கள் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 18 பேரையும் தலா... Read more »
Ad Widget

கொழும்பு பல்கலைகழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கொழும்பு ஓஷன் பல்கலைக்கழகத்தின்( Ocean University of Colombo) இறுதியாண்டு மாணவி ஒருவர் நேற்று(11.02.2023) பிற்பகல் சிலாபம் கடற்கரையில் நீராட சென்று போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 60 பேர் கொண்ட குழு ஒன்று சுற்றுலா சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய... Read more »

இன்றைய ராசிபலன்12.02.2023

மேஷம் மேஷம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்... Read more »

இலங்கையில் நடைபெற்ற ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் தேசிய தின நிகழ்வு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேசிய தின நிகழ்வு நேற்று (10) கொழும்பிலுள்ள தூதுவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.. Read more »

தலைமுடி கருகருவென வளர வேண்டுமா? இதனை முயற்சி செய்து பாருங்கள்

இன்றைய காலத்தில் முடி உதிர்தல் என்பது நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பது இதற்கு காரணமாக கருதப்படுகின்றது. அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை... Read more »

பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் விநியோகம் மேற்கொண்ட இருவர் கைது!

போதைப்பொருள் விநியோகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படை சேர்ந்த இருவர் இன்றைய தினம் (10-02-2023) செவனகல பொலிஸாரால் செவனகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வைத்து போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம்... Read more »

இலங்கை சந்தையில் அறிமுகமாகும் புதிய கார்

இலங்கையில் முதன் முறையாக வடிவமைக்கப்பட்ட Hyundai Grand i10, கார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்றைய தினம் (10-02-2023) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூண்டாய்... Read more »

நாட்டிலுள்ள பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

பலவேறு சந்தர்ப்பங்களில் கட்டுப்படியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக உள்ளது என்று வெளிப்படுத்தப்பட்டது. இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில்... Read more »