மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்னை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அந்த மருந்துகளை வழங்க விரும்புவோர் நன்கொடைப் பிரிவின் 0777-468503 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கோருகின்றார். மேலும், வயது... Read more »
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான “ஏ” அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை பெறுவதில் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன. கியூ. ஆர் முறையிலேயே தற்போது எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனவே எரிபொருளை... Read more »
அமெரிக்காவில் நாய் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது ட்ரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி துப்பாக்கியை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நாய் பின் இருக்கையில் குதித்து துப்பாக்கியை மிதித்ததில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உயிரிழந்தவர் 32... Read more »
இலங்கையிலிருந்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற 2 இலங்கை பெண்களை சுங்கத்தினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் பெரும் அளவில்... Read more »
உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனவே, இன்று காலை 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் நடைபெறும் விசாரணைகளில் கலந்துகொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின்... Read more »
நாடு திரும்பமுடியாத நிலையில் குவைத்தில் இருந்த இலங்கை பணியாளர்கள் 47 பேர் கொண்ட குழு இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமானத்தில் மஸ்கட்டில் இருந்து இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில்... Read more »
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தட்டுபாடு நிலவுகின்றது. இந்த நிலையில் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை இன்றும்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராயின்க இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்... Read more »