திருகோணமலை பகுதியில் நீருடன் அடித்து செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (10-11-2022) இடம்பெற்றுள்ளது. வான்எல பகுதியைச் சேர்ந்த சுபைதீன் ரமீஸ் என்ற 28... Read more »

இன்றைய ராசிபலன் 12.11.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள்உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள். ரிஷபம்... Read more »
Ad Widget

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் வாஸ்து... Read more »

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ் குடும்பம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யெராபி... Read more »

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை இன்று (11.11.2022) வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பு ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல்... Read more »

பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

பிரான்ஸில் குடும்பப் பெயரை மாற்றுவதற்கான சட்டம் அமுலுக்கு வந்துள்ளமையினால், உறவினரின் பெயரை ஏற்றுக்கொள்வது அல்லது நீக்குவது தற்போது மேலும் எளிதாகியுள்ளது. நீதி அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி(Éric Dupond-Moretti)யினால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர மண்டபத்தில் நேரில் வந்து மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சந்திப்பு மூலம்... Read more »

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி,... Read more »

யாழ் மிருசுவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் பச்சிளம் கைக்குழந்தையும் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா... Read more »

யாழ் ஏழாலை பகுதியில் 15 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்தமையால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த... Read more »

 ” காலனை வென்ற பாலகன்  ” நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 11.11.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து  பரிபாலன சபைத்... Read more »