பாவனைக்கு உதவாத ஒரு தொகை மருந்துகள் மீட்பு!

2020 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சிக்காக இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 213 கிலோ மருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. அதில் 175 கிலோ மருந்து பொருட்கள் தரமற்றதாகவும் பாவனைக்கு தகுதியற்றதாகவும் காணப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துப் பொருட்களை... Read more »

யாழில் பேருந்தில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அச்சுவேலி, நீர்வேலி,... Read more »
Ad Widget

டி20 சூப்பர் -12 சுற்றில் ஆஸ்திரேலியாவை 89 ரன்களில் வீழ்த்தியது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200... Read more »

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில்... Read more »

ஏழு தலைமுறை பாவத்தை போக்கும் சனிப்பிரதோஷ விரதம்

பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது. விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும்... Read more »

சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் இராசிக்காரர்கள்

மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும். கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும். ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: அரசு... Read more »

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீரில் ஊறவைக்காத பாதாம் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பலர் பாதாம் ஊறவைத்து உரித்து சாப்பிடுகிறார்கள். இவ்வாறு நாம் பாதாமை எடுத்துக் கொள்ளும் போது அதிலுள்ள நன்மைகள் ஏராளமாக நமக்கு கிடைக்கின்றது. சத்துக்கள் என்னென்ன? பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என... Read more »

ஜிபி முத்துவிற்கு பிக்பாஸ் கொடுக்கப்போகும் சப்ரைஸ்

தீபாவளியை முன்னிட்டு ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி,... Read more »

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவுக்குத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலை கடும் சரிவில்

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் தங்க சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இந்த காலப்பகுதியில் தங்கம் விலை உயரும் காலப்பகுதி என்றாலும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.... Read more »