அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்ப்பட்ட நிலை!

பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். மெனிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நுகர்வோர்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு ஏற்ப்படுள்ள சிக்கல்!

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ... Read more »
Ad Widget

பிள்ளையாரை நீரில் கரைப்பதற்க்கான காரணம் என்ன தெரியுமா?

பிள்ளையாரை நீரில் கரைக்கும் வழக்கம் வந்ததற்கான காரணத்தை அறிவியல் காரணத்தை அறிந்து கொள்ளலாம். ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். வியக்க வைத்த தமிழரின் அறிவியல் மணல் அடித்துச்... Read more »

திருமணமான இரண்டே நாளில் கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி!

திருமணமான இரண்டே நாளில் புதுமணப்பெண் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது கணவர் கதறி அழுதுள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. திருச்செங்கோடு மாவட்டம் புளியம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அதே பகுதியில் கடந்த... Read more »

எடை குறைப்பிற்கு உதவும் மாதுளை

மாதுளை சுவையான, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியம் மட்டுமல்ல நம்முடைய அழகும் அடங்கியிருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரத்தையும் இந்த... Read more »

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆரம்ப கட்ட உடன் படிக்கை இன்று அறிவிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை... Read more »

மரணத்திலும் இணைபிரியா தம்பதியினர்

திருமணமாகி 60 வருடங்கள் ஆன ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. குருதெனிய, தம்பாவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எண்பத்தெட்டு வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது எண்பத்தொரு வயதான அவரது மனைவி ஏ.ஜி.... Read more »

யாழில் உள்ள பேக்கரிகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கறுப்பு சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 420 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் கொழும்புவில் 2000 ஆயிரம்... Read more »