இலங்கை கடற்பரப்பில் இதுவரை 104 கப்பல்களும் 5 விமானங்களும் விபத்திற்கு உள்ளாகியுள்ளன!

கடந்த 500 வருடங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில், 104 கப்பல்களும், விபத்துக்குள்ளான 5 விமானங்களும் கடலில் மூழ்கியுள்ளதாக இலங்கையின் தேசிய கப்பல் விபத்துகள் தொடர்பான அறிக்கையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை மற்றும் காலி கடற்பரப்புக்களை உள்ளடக்கிய பகுதிகளிலே குறித்த கப்பல்களும் விமானங்களும் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

கேகாலை – ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வான் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை பதில் நீதவான் ​மெல்கம் மசாடோ உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – கண்டி பிரதான வீதியில்... Read more »
Ad Widget

அரசியலுக்கு வரும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக்கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வழிக்காட்டலில் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.... Read more »

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார். நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளது. கொப்பிகளின் விலை இதற்கமைய, ரூ.120 ஆக... Read more »

உலக அழிவு குறித்து அதிர்ச்சியை கொடுக்கும் பாபா வங்காவின் மேலும் சில கணிப்புகள்!

பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது, இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும்.மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர்... Read more »

வாழ்க்கை துணையிடம் ஆலோசித்து கொள்ள வேண்டிய விடயங்கள்

திருமண பந்தத்தில், கணவன்-மனைவி இருவரில் யார் எந்த முடிவை எடுத்தாலும், அதன் விளைவுகள் இருவரையுமே பாதிக்கும். எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைக் குறிப்புகள் இதோ: நிதி சார்ந்தது: குடும்பத்தில், பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவது நிதி... Read more »

இதயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்

உயிர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்றாக இதயம் விளங்குகிறது. உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும். இதயம் செயல் இழந்து போனாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ மரணம் ஆட்கொண்டுவிடும். ஆக்சிஜன் நிறைந்திருக்கும் ரத்தத்தை உடல் முழுவதும் கடத்திச் செல்வதுதான் இதயத்தின் முக்கியமான... Read more »

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் சூர்யாவின் 42-வது திரைப்படம்

சூர்யா 42 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில அவரின் 42-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமாக மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மேலும் நேற்று இப்படத்தின் அதிகாரபூர்வ மோஷன்... Read more »

தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போராட்டம் நடாத்தும் இலங்கையர்கள்

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் வழக்குகள் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய் ஆகும். இந்த சம்பளம் போதாது என... Read more »