19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக... Read more »

பெண் பொலிஸார் குளிப்பதை நோட்டமிட்ட பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது!

பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்​தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின்... Read more »
Ad Widget

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடிய நபர் கைது!

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர் மாவட்ட செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் மாலை பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் இளைஞரொருவர் சந்தேகத்திற்கு இடமான... Read more »

சுகாதாரதுறைக்கு நிதி ஒதுக்கீடு!

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காக, ஏனைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடக பேச்சாளர் ரமேஸ்... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில்... Read more »

வாழைப்பழ ஏற்றுமதி மூலம் வருவாயை ஈடிக்கொண்ட இலங்கை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழைப்பழம் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படாத உணவுப் பண்டமாகும். மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் பெருந்தொகை டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழை ஏற்றுமதி கடந்த... Read more »

யாழ் வல்வெட்டித்துறையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்து 16 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார். வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம்... Read more »

யாழ் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்திற்கு உள்ளனா கார்

கொடிகாம் ஏ-9 வீதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி வந்த கார் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த டயர் கடையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் குறித்த விபத்தில் கார்... Read more »

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை!

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செப்டெம்பர் 12ஆம் திகதி கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்வாறு குறித்த கைதிகள்... Read more »

தொலைத் தொடர்பு கட்டண அதிகரிப்பால் மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் கூறப்படுகின்றது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காரணம் எதிர்வரும் மாதத்தில் இருந்து தொலைபேசி கட்டணங்கள் அநியாயமாக அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள்... Read more »