இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்துவது, IMF யிடம் இருந்து கிடைக்கும் உதவிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள தடைகளை போக்குவதில்... Read more »
நாடளாவிய ரீதியில் தனியார் துறை மூலம் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்காக ” One Stop Shop” முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த புதிய முறை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்படுவதற்கு இருக்கிறது. இதனூடாக... Read more »
மகசின் சிறைக்குள்ளே சென்று தமிழ் கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது; கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிட, சட்டமா அதிபரின் தலையீட்டு உறுதிமொழியை கோருகிறார்கள். அரசாங்கத்தின் அறிவுறுத்தல்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமை பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய நியமனங்கள் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி... Read more »
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர்ந்து கொள்ளாதீர்கள். உத்தி யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
முட்டை பலருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. முட்டையின் பாதியளவு புரதத்தினையும், கொழுப்புச்சத்தினையும் இது பெற்றிருக்கிறது. முட்டையின் சத்துக்கள் முட்டையில் விட்டமின் பி2, பி5, பி6, பி9, பி12 ஏ ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி1, பி3, டி, இ,கே போன்றவைகளும்... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் பத்தேகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த... Read more »
அரசாங்க உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு நிதியமைச்சரினால் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்காக கடந்த... Read more »
சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே கடந்த சில மாதங்களாக ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள... Read more »
புதிய மின்சாரக் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து தங்களுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலக்கம் புதிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய தெளிவுபடுத்தலைப் பெற, நுகர்வோர் இப்போது 0775687387 என்ற எண்ணைப்... Read more »