பில்ட் இன் இயர்பட்ஸ் உடன் அசத்தல் நோக்கியா போன் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் எக்ஸ்பிரஸ் மியூசிக் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பெயரில் புதிய 4ஜி பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த பீச்சர் போனில் பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளது. இதில் புதுமை மிக்க டிசைன்... Read more »

உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

உடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். தசைகளுக்குத் திடீரென கடினமான பயிற்சிகளை அளித்தால், அவை பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க, உடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம். நெக் மொபிலைசேஷன்... Read more »
Ad Widget

சரும பிரச்சனைகளை தீர்க்கும் எப்சம் உப்பு

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. தசை வலி, மன அழுத்தம், அஜீரணம், மன அழுத்தம், வீக்கம் போன்ற... Read more »

யாழ் பருத்தித்துறையில் சடவிரோத மண்ணெண்ணெய் விற்ப்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லிட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(14.09.2022)இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை... Read more »

பொதுமக்களுக்கு சாணக்யன் விடுத்துள்ள அழைப்பு!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு -மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. ஆதரவு போராட்டம் கைதிகளுக்கான இந்த ஆதரவு போராட்டம் மட்டக்களப்பில் நாளை(17) நடைபெறவுள்ளது. ‘பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் காலை 7.30... Read more »

தமிழ் மக்களுக்காக நீராகாரமின்றி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று!

தமிழ் மக்களுக்காக நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவைக் கடத்தியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான 434 கிலோ கேரளா கஞ்சாவுடன் 05 இந்தியர்களும் 05 இலங்கையர்களும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 10 பேரும் கற்பிட்டிக்கடலில் கடற்படையினரால்... Read more »

இலங்கையின் உண்மையான நிலையை எம்மிடம் கூறுங்கள் சர்வதேச நாணய நிதிய தலைவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கையின் மூன்று முக்கிய கடன் வழங்கும் நாடுகளான ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட... Read more »

கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு – புறநகர் பகுதியான களனியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி – பட்டிய சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின்... Read more »

வானிலிருந்து பிரித்தானிய மகாராணியின் சவப்பெட்டி மீது விழுந்த ஒளிக்கற்றை!

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக்... Read more »