இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ள மருந்து பொருட்கள்

உலகின் முன்னணி இலாப நோக்கற்ற வழங்குனர்களில் ஒன்றான, அமெரிக்காரேஸ் (Americares), 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான, அவசரமாக தேவையான மருத்துவ பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், சிரிஞ்ச்கள் மற்றும்... Read more »

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(22.09.2022) இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் சாதனை இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட... Read more »
Ad Widget

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கோவிட் தொற்று இலங்கையில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்... Read more »

இலங்கை பிரஜைகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஐரோப்பிய சுற்றுலா பயணி!

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா பயணம் காரைநகர் கசூரினா சுற்றுலா... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெட்ரிக் தொன்... Read more »

இன்றைய ராசிபலன் 23.09.2022

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. ‌புதுமை படைக்கும்... Read more »

ஒரே நாளில் ஓய்வுபெற போகும் அதிகளவிலான மருத்துவர்கள்

அரச சேவையில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனை திருத்த முயன்ற ஆசிரியருக்கு அதிபரால் இழைக்கப்பட்ட அநீதி!

யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசியைக்கு இடமாற்றல் வழங்க்கப்பட்டுள்ளது. மாணவனை மறுவாழ்வு நிலையம் அனுப்பிய ஆசிரியையை குறித்த பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் கூறியுள்ளார்.... Read more »

அரச எரிபொருள் நிலையங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை... Read more »

திரிபோஷா குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

சந்தையில் காணப்படும் திரிபோஷா பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகில் நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு அழைப்பாணை கொத்தடுவ... Read more »