யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 340 லீற்றர் (2 பரல்)... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதியின் மகிழுந்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா... Read more »
இலங்கையில் தற்போது BA.4 மற்றும் BA.5 ஆபத்தான கோவிட் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருவதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கோவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது பரவிவரும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையிலேயே தமது நாட்டில் தங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 90 நாள் அனுமதியுடன் பேங்காக்... Read more »
யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து கடமை நேரத்தில் இன்று அரச உத்தியோகதர்கள் எரிவாயு பெற முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுத் தருவதாக மாவட்ட செயலகத்தினால்... Read more »
பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோ கெலவல்ல மற்றும் பலயா மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, பாசியத்த பகுதியில் உள்ள 4 குளிர்சாதன அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மீன், போக்குவரத்துக்காக லொறியில்... Read more »
16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய... Read more »
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படுகொலையாளியுமாகிய கோட்டாபய ராஜபக்ஷவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட... Read more »
உலகின் முதல் செயற்கை கரு இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன் விட்ரோ கருத்தரித்தல் IVF அதாவது இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு... Read more »
கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான டாவான் வால்கர் என்ற... Read more »