விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயது சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை... Read more »
நயன் – தனுஷ் மோதல்; நயனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள் – 3 வினாடி காட்சிக்கு சுமார் ரூ.10 கோடி கோரும் தனுஷ் தனுஷ், நயன்தாரா இடையேயான பிரச்சினை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில்... Read more »
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி கங்குவா திரைப்படம் வெளியாகியிருந்தது. பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் உலகளவில் இதுவரையில்... Read more »
இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 41 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு பெண்... Read more »
“உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.” என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அதில் உதவி இயக்குநர்களுக்கான சம்பளம்... Read more »
பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள... Read more »
இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்... Read more »
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், நடிகர் தனுஷ். இந்த வருடம் மட்டுமன்றி இனி வரப்போகும் வருடங்களில் படு பிசியான நடிகராக வலம் வர இருக்கிறார். இவர் மொத்தம் 12 ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், அமரன்... Read more »
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என... Read more »
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி குறித்து... Read more »

