தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 21வது ஆசிய திருமணமான அழகி போட்டியில் கலந்து கொண்டு, 21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய கிரீடத்துடன் நேற்று (05) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய இந்த ஆண்டு... Read more »
பிக் பாஸ் எனப்படும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதுவரை 6 சீசன்களை முடித்துவிட்டு தற்பொழுது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்து கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்! நடிப்பு, அரசியல்... Read more »
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ரஜினிகாந்த்தின் 171 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநகரம், கைதி, மாஸ்டர்,விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ்... Read more »
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூர்யா... Read more »
ரஜினி-விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சண்டை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ரஜினி-விஜய் படங்களின் வசூலை ஒப்பிட்டு தான் நிறைய சண்டைகள் நடக்கும். அப்படி விஜய்யின் லியோ படம் வெளியானதில் இருந்து ரஜினியின் ஜெயிலர் பட வசூலுடன் ஒப்பிட்டு நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம்... Read more »
வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. இதை பொறுத்து கொள்ள முடியாத சக போட்டியாளர்கள் அவரை... Read more »
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பொன்னி தொடர். அதில் வைஷு சுந்தர், சபரிநாதன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர். மேலும் ஷமிதா ஸ்ரீகுமார் தொடரில் ஜெயலட்சுமி என்ற ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். பெங்காலியில் பிரபலமான Gaatchora... Read more »
விஜய் நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் காட்டி வந்தாலும், அரசியலில் வருகையை உணர்த்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட படத்தை குறித்து பேசாமல் அதிகமாக அரசியல் வருகை பற்றி தான் பேசினார். அரசியல்... Read more »
பிக்பாஸ் 7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள். நிகழ்ச்சியும் சூடு பிடிக்க பரபரப்பாக... Read more »
விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று காலை 11.30... Read more »

