கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயாவின் மனதை உருக்கும் செயல்

யாழ்ப்பாணத்தில் நீதிபதியாக கௌரவ இளஞ்செழியன் ஐயா கடமையாற்றிய போது அவரது மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் குறித்த பொலிசாரது அளப்பெரிய சேவையை மறவாத கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்கள் இறந்த பொலிசாரது ஐந்தாவது நினைவாண்டு கடந்த 22ஆம் தேதி... Read more »

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் மீள ஆரம்பம்!

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் (25) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன இந்த நிலையில், செயலகத்தின் பணிகள் சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும்... Read more »
Ad Widget

எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்தனர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. டளஸிற்கு ஆதரவு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134... Read more »

அரச நிர்வாகத்தை வழமைக்கு கொண்டுவர ,முயற்சிக்கும் ஜனாதிபதி

இதுவரை காலம் முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

சர்வதேச நீதிமன்றம் செல்ல தயாராகும் போராட்டகாரர்கள்

ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். தனியாக முறைப்பாடு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும்... Read more »

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் மாத்திரமின்றி... Read more »

நாட்டில் உணவுக்கொள்ளை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் அதிகரிப்பால் உணவுவை கொள்ளையிடும் மக்கள் தோட்டங்களில், மரங்களில் விளைந்துள்ள உணவுகளை கொள்ளையிடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன் பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்... Read more »

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலன்னறுவை, தம்பாளையைச் சேர்ந்த மூவர் புலஸ்திபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட 12 ஹெரோயின் பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது... Read more »

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் தொடர்பான அறிவித்தல்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள்... Read more »

போலி இலக்க தட்டுடன் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற நபர் கைது!

போலி இலக்க தகட்டுடன் நோர்வூட் நகரில் அமைந்துள்ள மஸ்கெலிய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்த ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த நபர் போலி இலக்க தகட்டை மோட்டார் சைக்கிளில் பொருத்தி எரிபொருளை நிரப்ப... Read more »