நாட்டில் அதிகரிக்கும் கொரொனோ தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால் மற்றுமொரு கோவிட் அலை வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட்... Read more »

விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த சஜித்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்... Read more »

காணாமல் போன தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை... Read more »

பாடசாலை மாணவர்களிடம் மோசமாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கபுவா 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக காலி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (23-08-2022) தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

நாட்டில் அமுலுக்கு வர இருக்கும் புதிய சட்டம்!

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில்... Read more »

வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல இருக்கும் இலங்கையர்களுக்கான தகவல்!

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு பெற குடிவரவு திணைக்களத்தில் விசேட கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புதிய விசேட கவுன்ட்டர் ஒன்றை திறப்பதற்கு... Read more »

மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்!

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்றைய தினம் (24-08-2022) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,... Read more »

நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

வருமானம் இல்லாததால் அரசாங்கம் நாளாந்தம் சுமார் 6 பில்லியன் ரூபா கடனாளியாகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள்... Read more »