அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் மாற்றாது – விவசாய அமைச்சர்

அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் மாற்றாது – விவசாய அமைச்சர் யார் வேண்டுமானாலும் அதிக விலைக்கு நெல் வாங்கலாம், ஆனால் தற்போதைய வர்த்தமானி அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் எந்த வகையிலும் மாற்றாதென விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். ஒரு கிலோ... Read more »

நேர அட்டவணை – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)

நேர அட்டவணை – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) Read more »
Ad Widget

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 170 வர்த்தகர்களுக்கு அபராதம் கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார... Read more »

2023 ஆண்டை விட 2024 ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளது

2023 ஆண்டை விட 2024 ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்... Read more »

இலங்கை போக்குவரத்து சபை தலைவர் இராஜினாமா!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், நியமிக்கப்பட்டு ஏறக்குறைய... Read more »

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து !

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச்... Read more »

சுண்ணாம்பு பீப்பாய்களுக்குள் வெளிநாட்டு சிகரட்டுகள் மீட்பு

நீரேற்றப்பட்ட சுண்ணாம்பை இறக்குமதி செய்வதாக காண்பித்து 20 பிளாஸ்டிக் பீப்பாய்களுக்குள், மறைத்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இவற்றின் பெறுமதி சுமார் 03 கோடியே 15 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பீப்பாய்களுக்குள் 4,20,000 மான்செஸ்டர் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரலில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான... Read more »

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேர்க்க 2,300 நிலையங்கள்

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, டிஜிட்டல் அடையாள அட்டை நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் வரி செலுத்துதலையும்... Read more »

மாணவியை மதுபானம் அருந்த தூண்டிய ஆசிரியர் கைது

இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி காரில் வந்து இறங்கும் போது, போதையில் நிலை... Read more »