கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான டாவான் வால்கர் என்ற... Read more »
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத கடவுள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்து 1971-ம்... Read more »
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு,... Read more »
சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்துகொண்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளையும் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றையும் வெளிக்கொணர்ந்துள்ளது. ஜெர்மாட் என்ற இடத்தில் மலையேறச் சென்ற ஒருவர் மம்மியாக்கப்பட்ட ஒரு உடலைக் கண்டுபிடித்துள்ள நிலையில், உயிரிழந்த அந்த நபர்... Read more »
கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா... Read more »
உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது.... Read more »
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள்... Read more »
வட கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய கடற்படை கண்டுபிடித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கண்டுபிடிப்புகளை பிரித்தானிய பாதுகாப்புத்துறை வெளியிடுவதில்லை. ஆனால், இப்போது உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பிரித்தானிய கடற்படை உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதைத் தொடர்ந்து... Read more »
ஜேர்மனிக்கு சென்றுகொண்டிருந்த சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கண்டெடுக்கப்பட்டது. துருக்கியின் அனகாராவிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானக் குழுவின் உறுப்பினர் ஒருவரால் துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய பாம்பின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. உணவுக்குள் பாம்பு தலை எப்படி... Read more »
24.07.2022ஆம் திகதி இரவு 10 மணியளவில் Touquet கடற்கரையில் ஒரு நபர் இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. மருத்துவ உதவி வந்து சேர்ந்த பொழுது அவர் இதய நிறுத்தத்தில் இருந்ததாகவும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும்... Read more »