தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம் குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது. இதில் கோபம் அடைந்த காதலன்... Read more »
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும்... Read more »
ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலநிலை நெருங்கும்போது ஆபத்து காரணிகள் அதிகரிக்கும் என்று... Read more »
குரங்கு காய்ச்சல்’ வைரஸ் தொற்றைத் தடுக்க கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியடையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ்மண்ட் லூயிஸ்(Rosemond Lewis)தெரிவித்துள்ளார். ‘குரங்கு காய்ச்சல்’ என்பது சின்னம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இடைநிலை வைரஸ் ஆகும். எனவே,... Read more »
3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாபா வங்கா பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற முதியவரான பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்துவிட்ட நிலையில், அதன் பின்பு உலகில்... Read more »
பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் உணவுச் செலவுகள் 1982க்குப் பிறகு முதன்முறையாக பிரித்தானியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விலைகள் அவற்றின் வேகமான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து... Read more »
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் வீடொன்றில் மர்மமான முறையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். மிஸ்ஸிசாகுவாவில் குயின் வீதியில் அமைந்துள்ள பெரிய செங்கல் வீடொன்றில் இந்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்... Read more »
இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டது. இதனால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. மேலும் வடக்கு இத்தாலியில் உள்ள பல... Read more »
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் நான்சி பெலோசியின்(Nancy Pelosi) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றி ஏவுகணை சோதனை... Read more »
பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.... Read more »