இன்று சுமார் மதியம் 1.20 மணியளவில் Kriessernstrasse in Altstätten SG பகுதியில் விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது. 36 வயதுடைய நபர் ஒருவர் 33 வயது பெண் மற்றும் ஒரு இரண்டு வயது குழந்தையுடன் அலட்ஸ்டான்டன் (Altstätten) பகுதியை நோக்கி பயணித்து கொண்டு இருந்தார்.... Read more »
பிரான்ஸில் வருமானம் குறைந்த ஏழை குடும்பங்கள் சராசரி குடும்பத்தை விட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது. இது சராசரியாக ஒரு ஏழைக் குடும்பம் ஒரு பணக்கார குடும்பத்தைப் போலவே அதே பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கு ஒவ்வொரு ஆண்டும்1500 யூரோ... Read more »
பாகிஸ்தானில் 52 வயதான ஆசிரியரை 20 வயது மாணவி ஒருவர் காதல் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பிகாம் படித்து வரும் சோயா நூர் என்ற 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், அவரது ஆசிரியரான சாஜித் அலி(வயது 52) காதல் வயப்பட்டுள்ளார்.... Read more »
பிரான்ஸில் வீடு வாடகைக்கு விடுவதாக சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பெரும் தொகை பெற்றுக்கொண்ட தம்பதி எதிராக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. Dordogne மற்றும் Côte dAzurபகுதிகளில் வாடகைக்கு வீடு தேடியவர்களிடம் 43,647 யூரோ மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளது. இந்த தம்பதியால் 16 பேர் ஏமாற்றம்... Read more »
தென் கொரியாவில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதான முஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்... Read more »
ஜெர்மனியில் பிரபல நகரங்களை விட்டு புறநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலிவு விலையில் வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாலும், இனி அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என சில இடங்களில் அறிவிக்கப்பட்டதாலும் அதிகமான மக்கள் இந்த... Read more »
ஜேர்மன் விமானத்தில் விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய Lufthansa-வின் பயணிகள் விமானத்தில் அடையாளம் தெரியாத மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.... Read more »
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் இணைப்பு தென்கொரியாவின் சியோலில் இன்றிரவு Halloween கொண்டாட்டங்களுக்காக 100,000 க்கும் மேற்பட்டோர் குவிந்தபோது ஏற்பட்ட நெரிசலில்... Read more »
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பார்கள் என களனிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய, பிரித்தானியாவின் புதிய பிரதமரின் ஊடாக இலங்கையின் அதிகாரப் பகிர்வில் புலம்பெயர்... Read more »
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியா, இந்தியாவிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக, சரக்குகள் லெபனான் வழியாக அனுப்பப்படுகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இலங்கையில் இருந்து... Read more »