போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார். பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்(Marcella Ellen Paiva Martins) தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன்(Jordan Lombardi) பிரேசிலியாவில்... Read more »
பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது என்ற தகவலைச்... Read more »
பாகிஸ்தானில் 70 வயதான முதியவர் ஒருவர் 19 வயது பெண்ணைத் திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ் உலகில் காதல் என்பது வயது, பணம், செல்வம் போன்ற எதையும் பார்க்காது. சில நேரங்களில் சினிமாவில் வரும் வசனம் மாதிரி சில விடயங்கள்... Read more »
பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000... Read more »
குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைத் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்,... Read more »
இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த விடயத்தை கூறியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எவ்வித... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக குறைந்துள்ளது. சீனாவின் கச்சா எண்ணெய் தேவை இதேவேளை டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச... Read more »
பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் மூவர், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை 200... Read more »
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. கனேடிய ஆயுதப்படை (CAF) அறிவிப்பு கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப்... Read more »
நடுவானில் பயணி ஒருவர் கூரான ஆயுதம் மூலம் விமானத்தில் இருந்த அனைவரையும் அச்சுறுத்தத் தொடங்கிய நிலையில், குறித்த விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே சனிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது. பயணி ஒருவர் விமான ஊழியர்களை கத்தியால் குத்துவதாக மிரட்டத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து,... Read more »