புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.... Read more »
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில், 13 வயது மகளை மோசமாகத் தாக்கிய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 38 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார். நீண்ட... Read more »
கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..! உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.... Read more »
சுவிஸில் ஈவிரக்கமின்றி மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி..! சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி... Read more »
பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை? மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் வரும் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி 2026... Read more »
இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும்... Read more »
ஈரான் அணுசக்தித் திட்டம் அல்லது ஏவுகணைத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. புளோரிடாவில் உள்ள தனது... Read more »
இங்கிலாந்தின் (Gloucestershire) குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள (Brimscombe) பிரிம்ஸ்கோம் ஹில் பகுதியில் (Boxing Day ) பாக்ஸிங் டே தீ விபத்தில் தாயும் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி அதிகாலையில் நேர்ந்த... Read more »
ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா... Read more »
இஸ்லாமியக் குடியரசின் மீதான மற்றொரு பாரிய தாக்குதலை வொஷிங்டன் ஆதரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுடான மோதலைத் தவிர்க்குமாறு ரஷ்யா செவ்வாயன்று (30) அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது. புளோரிடாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் திங்களன்று பேசிய ட்ரம்ப்,... Read more »

