இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீனியை மீட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சீனி இருப்புக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள... Read more »
நாட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்... Read more »
யாழ்ப்பாண வைத்தியசாலையில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தவறான சிகிச்சையாலேயே உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை தனது முகப்புத்தகப் பதிவில் தெரிவித்ததாவது, கடந்த 07.07.2023 அன்று மகன்... Read more »
இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த வரவு செலவு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »
வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர்.... Read more »
இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என கூறி விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் திங்கட்கிழமை (13) கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 32 வயதுடைய பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் , மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரினால் American ihub இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, உயர்தர கற்கை நெறியை நிறைவு... Read more »
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10 மாதங்களுக்குள் 760 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்த வருடத்துக்குள் 925 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்ட முடியும் எனவும்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை... Read more »

