மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை... Read more »
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டிவீத குறைப்பின் மூலம் அரச திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பிணையங்களுக்கான வட்டிவீதமும், வங்கிகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதமும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாணயக்கொள்கை மீளாய்வுக்கூட்டம் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி... Read more »
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்... Read more »
யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைதான சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை... Read more »
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் DOOR TO DOOR முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன்,... Read more »
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும்... Read more »
இலங்கையில் பல்வேறு கொலை, குற்றச் செயல்களுக்கு உதவிய 67 பேர் இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கியிருந்து கொலை, கப்பம் உள்ளிட்ட பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 30 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்... Read more »
தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும்... Read more »
நீர் மின் உற்பத்தியானது தற்போது அதிகபட்சமாக மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 96 சதவீதமாக உள்ளது மற்றும் கிட்டத்தட்ட 1200 ஜிகாவாட் மணித்தியாலம் தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.... Read more »
நாட்டில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது. மேலும் இந்த அம்சம் ‘RDMNS.LK Live Train Alerts Mobile’ செயலி மூலம்... Read more »

