இன்றைய ராசிபலன்22.08.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு... Read more »

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50 தொடக்கம் 70 ரூபாய் வரை அதிகரித்து 200... Read more »
Ad Widget

கிளிநொச்சி விபத்தில் ஆசிரியை மரணம்!

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு... Read more »

விரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும்(23.08.2023) ஆம் திகதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா்... Read more »

சஜித் அணியில் கடும் முறுகல்

“அண்மை காலம் வரை எந்த முடிவும் இல்லாமல் இழுபறி நிலையில் சஜித் அணிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை பகிரங்கமாக சொன்னவர் சஜித் அணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன. இப்படியே போக முடியாது. கட்சியை விட மக்களை நாம் காக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியோடு... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் வரிகள் நீக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள்... Read more »

மாடு திருடிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை இன்று (21.08.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்தவரின் மாடு... Read more »

டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 314.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 315.31 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை 330.31 ரூபாவாக இருந்த... Read more »

மது அருந்திவிட்டு பாடசாலை சென்ற மாணவி!

கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.... Read more »

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நேற்று இடம்பெற்றுபாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. அங்கு... Read more »