கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(26.06.2023) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.92 ரூபாவாகவும்,... Read more »
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர். கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18... Read more »
உத்தியோகபூா்வ விஜயமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா். ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக... Read more »
சிரேஷ்ட ஊடகவியலாளர் , மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும்... Read more »
ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந் நிலையில் அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் அன்றி முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது. இது... Read more »
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அது மட்டுமின்றி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடக்கிறார். படத்தில் குறைந்த நேரம் தான்... Read more »
சுமார் 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒஉட்பட 130 டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து தம்வசம் வைத்துள்ளார். ஜோசப் ஜேம்ஸ் கானர் (Joseph James... Read more »
பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்! கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன்,... Read more »
உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் இணையவழி வரிப்படமாக கூகுள் மெப்ஸ் இருந்து வருகிறது. இந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் முதலாவதாக, பொதுவாக மெப் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல... Read more »
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் இன்று திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »

