மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார் என்று நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே... Read more »
திருகோணமலை போதைப்பொருள் பிரிவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரகசிய தகவல் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதையடுத்து சமுத்திராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்ட்ட மேலதிக விசாரணையில்... Read more »
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம் தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரம் இதேவேளை நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு... Read more »
பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏழு தேசிய பஸ் சங்கங்கள் இணக்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பஸ் சங்கங்கள்... Read more »
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தை சேதப்படுத்திய பெண் யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண... Read more »
வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறு கோரியுள்ளனர். அதன்படி யாழ்ப்பாண பிராந்தியத்தில் கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி... Read more »
மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க... Read more »
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.08.2023) நாணய மாற்று விகிதங்கள்... Read more »
உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாராக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும்... Read more »
மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்(11.08.2023 ) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடாத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் எதிர்வரும் (12.08.2023) அன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம் 200 ‘நாம் இலங்கையர்’ எனும் தொனிப்பொருளில்... Read more »

