தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7... Read more »
மின்சார கட்டண நிலுவை தொடர்பில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் இலங்கை மின்சார சபைக்கு பாரிய தொகையில் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக சிலர் போலி பிரச்சாரம் செய்து வருவதாக அவர்... Read more »
விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடுகின்றார் என... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று(08.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. புதிய... Read more »
கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பிரபல... Read more »
இலங்கைக்கு ஓகஸ்ட் 8-9 ஆம் திகதிகளில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நேப்யூ விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவருடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்புப் பகுப்பாய்வாளர் டிலான் அய்கன்ஸ் என்பவரும் இலங்கைக்கு விஜயம்... Read more »
அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ்... Read more »
கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை கண் சொட்டு... Read more »
சில தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை கனடிய போலீசார் அமெரிக்காவில் கைது செய்துள்ளனர். மொன்றியல் போலீசார் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர். பார்த்தசாரதி கபூர் என்ற நபரே இவ்வாறு கனடிய போலீசார் கைது செய்துள்ளனர்.. சர்வதேச பிடிவிலாந்து ஒன்றிற்கு அமைய குறித்த... Read more »
கொழும்பு நகரில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி பணம் சேகரிக்க வரும் நபர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களில் அனுமதியற்ற பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு... Read more »

