வீதியால் தனிமையில் சென்ற மூதாட்டியிடம் வழிப்பறி!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியால்... Read more »

யாழ் மாதகல் பகுதியில் 60 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. படகொன்றும் மீட்பு இதன்போது கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும்... Read more »
Ad Widget

ஈரானில் பள்ளி ,மாணவிகள் மீது கொடூர தாக்குதல் ஒருவர் மரணம்

ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.... Read more »

சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர்... Read more »

இன்றைய ராசிபலன்24.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை... Read more »

அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள வர்த்தகர்கள்

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மைகள் இன்னும் நுகர்வோருக்குச் சென்றடையவில்லை. இதற்கு ஏனைய பொருட்களின் விலையுயர்வுகளும் காரணம் என்று சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம், தனியார் வர்த்தகர்களால்... Read more »

தீபாவளியை முன்னிட்டு மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியிலும் வெறிச்சோடி காணப்படும் யாழ் நகரம்

நாட்டில் நாளைய தினம் (24-10-2022) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே... Read more »

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்,... Read more »

ஞாபக மறதியும்… தூக்கமின்மையும்…

முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர்... Read more »