
ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
ராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.